General Knowledge Quiz
Practice makes a perfect man
0:00
2023ம் ஆண்டு G20 மாநாட்டிற்கு தலைமை தாங்கும் நாடு எது?
இந்தியா
இத்தாலி
சீனா
அமெரிக்கா
0:00
இலங்கை அரசாங்க சேவை ஆணைக்குழு எப்போது ஆரம்பிக்கப்பட்டது?
1) 1948
2) 1947
3) 1946
4) 1945
0:00
இலங்கையில் உருவாக்கப்பட்ட மிகப் பெரிய பலநோக்கு அபிவிருத்தி திட்டம் யாது?
கல்லோயா
மொரகஹகந்த
மகாவலி
பொலநறுவை நகர அபிவிருத்தி திட்டம்
0:00
தலதாமாளிகையின் உருவாக்கத்திற்கு வழிகோலிய மன்னன் யார்?
2ம் இராஜசிங்கன்
ஸ்ரீ வீரபராக்கிரம நரேந்திர சிங்கன்
கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கன்
1ம் விமலதர்ம சூரியன்
0:00
உலகில் சீனி உற்பத்தியில் தற்போது முதலிடம் வகிக்கும் நாடு எது?
மலேசியா
சீனா
இந்தியா
கியூபா
0:00
பிழையான சோடியை தெரிவு செய்க?
D.J.விமல சுரேந்திர - நீர்மின்சாரம்
சேர் நிக்கலஸ் ஆட்டிகல - மருத்துவம்
T.P.ரம்பால - புகையிரத போக்குவரத்து
தெரணியகல - வரலாறு
0:00
இலங்கையில் பின்வரும் சேவைகள் பெறுவதில் பொருத்தமற்ற தொடர்பு எது?
கல்வி அமைச்சு - இசுருபாய
சுகாதார அமைச்சு - சௌசிரிபாய
போக்குவரத்து - சம்பத்பாய
மதவிவகார அமைச்சு - தஹம்பாய
0:00
பிழையானதை தெரிவு செய்க
மலேசியா - றிங்கிட்
ஐப்பான் - யென்
இத்தாலி - சில்லிங்
சுவீடன் - குரோனர்
0:00
அணுக்கதிர் வீச்சு கசிவு ஏற்பட்ட அணு உலைகளான செர்னோபில் மற்றும் புகுசிமா எந்நாட்டில் உள்ளது?
ரஸ்யா,சீனா
ரஷ்யா , வடகொரியா
ரஷ்யா, ஜேர்மனி
ரஷ்யா, ஜப்பான்
0:00
தாதுசேனனால் கலாவாவியில் இருந்து எந்த வாவிக்கு நீர் எடுத்து செல்ல யோத எல கால்வாய் அமைக்கப்பட்டது.?
பசவக்குளம்
நுவரெலியா
மகணதரா
திஸாவாவி
0:00
Green revolution related to?
Reforestation
Agriculture
Ozone protection
Forest Protection
0:00
Blue revolution is related to?
Fish Production
Marine pollution
Coral reef protection
Sea Production
0:00
International Day of awareness of Food loss and Food waste?
Sep 30
Sep 29
Sep 28
Sep 27
0:00
உலக உணவுத்திட்டம் உருவாக்கப்பட்ட ஆண்டு எது?
01.1964
02.1965
03.1963
04.1967
0:00
இணைய டிஜிட்டல் பணமான "கிரிப்டோ கரன்சி " பாவனையில் முதலிடம் உள்ள நாடு?
பூட்டான்
எலசல்வடார்
பங்களாதேஷ்
இந்தியா
0:00
ஜப்பான் ஓக்கினாவில் எந்த தடுப்பூசியில் மாசு கண்டறியபட்டதால் அதன் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது?
சினோபாம்
செனோவாக்
மொடேர்ணா
கோவிஷேல்ட்
0:00
2022 ல் ஐக்கிய நாடுகள் சபையின் உலக புவிசார் தகவல் மாநாடு எங்கு நடைபெற உள்ளது?
01. இந்தியா
02. சீனா
03. அமெரிக்கா
04. ஜப்பான்
0:00
2023 ம் ஆண்டுக் கான G 20 மாநாடு எங்கு நடைபெற உள்ளது?
1. இத்தாலி
2. ரஷ்யா
3. பிரேசில்
4. இந்தியா
0:00
60% மாணவர்கள் பாடசாலைகளுக்கு செல்லாத நாடு?
தென்சூடான்
ஆப்கானிஸ்தான்
கென்யா
சிரியா
0:00
இலங்கையில் சமுர்த்தி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு?
1.1992
2.1993
3.1994
4.1995
0:00
கரகாஸ் எந்த நாட்டின் தலைநகரம்?
மெக்சிகோ
பொலிவியா
ஈக்குவடோர்
வெனிசுலா
0:00
உலகில் மிக வேகமாக செல்லும் தரைவழி வாகனம் தயாரித்துள்ள நாடு?
ஜப்பான்
சீனா
அமெரிக்கா
ரஷ்யா
0:00
எந்த நாகரிகத்தின் பின்னர் புதிய மனிதனை படைத்தல் எண்ணககரு உருவாகியது?
சீனபுரட்சி
பிரான்சிய புரட்சி
ரஷ்ய புரட்சி
கியூபா புரட்சி
0:00
நவீன மரபியலின் தந்தை யார்?
கிரிகர் கக்கன் மெண்டல்
T.H.மார்கன்
கார்ல் லின்னேயஸ்
சாமுவேல் ஹானிமன்
0:00
இலங்கையின் முதலாவது பெருநகர பல்கலைக்கழகம் எங்கு அமைக்கப்பட உள்ளது?
ஹோமாகம
கொழும்பு
பின்னவல
கம்பஹா
0:00
சர்வதேச நீதிமன்றம் எந்த நகரில் அமைந்துள்ளது?
வாஷிங்டன்
நியூயோர்க்
ஜெனீவா
ஹேக்
0:00
முத்திரைகளில் தனது நாட்டின் பெயரைப் பயன்படுத்தாத ஒரே நாடு எது?
பிரித்தானியா
நோர்வே
சிங்கப்பூர்
மியன்மார்
0:00
கடல் மட்டத்திலிருந்து மிக உயரத்தில் உள்ள நகரம்?
திம்பு
லாசா
சிம்லா
எவரஸ்
0:00
Paris(பாரிஸ்) காலநிலை ஒப்பந்தத்திலிருந்து” சமீபத்தில் விலகிய நாடு?
ரஷ்யா
அமெரிக்கா
இந்தியா
சீனா
0:00
“எபோலா” வைரஸ் இல்லாத முதல் ஆபிரிக்கா நாடாக அறிவிக்கப்பட்ட நாடு?
சோமாலியா
எத்தியோப்பியா
சூடான்
மாலி
0:00
உலகின் முதல் அணு ஆயுதக் கப்பலின் பெயர்?
பவன்
சவன்
கவண்
மகன்
0:00
சூரியனை விட 3 மடங்கு பெரிய செயற்கை நட்சத்திரத்தை உருவாக்கிய நாடு?
அமெரிக்கா
ரஷ்யா
சீனா
சுவிஸ்
0:00
MMXX” எனும் உரோம இலக்கத்தினால் குறிப்பிடப்படும் ஆண்டு யாது?
1020
2020
1120
2220
0:00
“அபிவிருத்தி சுபீட்சம் மற்றும் இலங்கையின் நடனக்கலைஞர்கள்” என்ற தொனிப் பொருளுடன் வெளியிடப்பட்ட இலங்கையில் நாணயத்தாள் எத்தனையாவது?
9வது
10வது
11வது
12வது
0:00
தற்போது அறிமுகமாகியுள்ள கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தில் மனிதர்களை முந்தும் மிஸ்டர் கோக்ஸ் என்பது எது?
அணில்
நாய்
பூனை
எலி
0:00
இந்தியாவில் ஆற்றின் முக்கியத்துவம் என்ற பேச்சின் போது நரேந்திர மோடியின் வழிகாட்டலில் சமீபத்திய தமிழக பெண்களால் மீட்டுள்ள வறண்டு போன ஆறு எது ?
நாகநதி
கூவம்
கங்கை
திருவெங்கடாச்சலம்
0:00
கலிஃபோர்னியாவிலிருந்து 2021 செப்டம்பர் 27ஆம் திகதி திங்கட்கிழமை ஏவப்பட்ட உலகின் மிக முக்கியமான செயற்கைக்கோள் எது ?
ஸ்புட்னிக்
அப்போலா
சந்திராயன்
மங்கள்யான்
இன்சைட் லேண்டர்
லேண்ட்சாட்-9
0:00
உலக வர்த்தக மையத்தின் படம் பொறிக்கப்பட்ட இலங்கை நாணயத்தாள் எது?
20 ரூபாய்
50 ரூபாய்
100 ரூபாய்
500 ரூபாய்
0:00
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இறுதி தங்கப்பதக்கத்தை வென்ற நாடு எது?
சேர்பியா
அமெரிக்கா
சீனா
போலந்து
0:00
காற்றிலிருந்து Carbonஐ உறிஞ்சும் உலகின் மிகப்பெரிய ஆலை எங்கு அமைக்கப்பட்டுள்ளது?
இந்தியா
ஐஸ்லாந்து
ஆஸ்திரேலியா
மெக்சிகோ
0:00
முதன்முறையாக விண்வெளியில் படப்பிடிப்பு மேற்கொண்ட நாடு எது?
ரஷ்யா
அமெரிக்கா
பிரான்ஸ்
சீனா
0:00
வரலாற்றிலேயே முதல் முறையாக விண்வெளிக்கு பொதுமக்களை சுற்றுலா அனுப்பிய நிறுவனம் எது?
Blue origin
Virgin galactic
SpaceX
Tesla
0:00
2024 இல் யூரோ கால்பந்தாட்டப் போட்டி நடைபெறவிருக்கும் நாடு
இங்கிலாந்து
ஜேர்மனி
அமெரிக்கா
இந்தியா
கட்டார்
0:00
இந்தியாவின் பாராளுமன்றம் எவ்வாறு அழைக்கப்படும்
SORA
Knesset
பெடரல்
assembly
லோக்சபா
Delf
0:00
யுத்தத்திலும் சமாதானத்திலும் நீதியினையும் முன்னுரிமையினையும் ஏற்படுத்தும் ஒன்று கல்வி" என கூறியவர் யார்?
ஜோன் மில்டன்
லெஸ்டர் சுமித்
ஜேன் சுமி
மகாத்மா காந்தி
0:00
குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபர் ஒருவரை சரியாக இனங்காண்பதற்கு அடையாள அணிவகுப்பு இவர்களில் யாரினால் நடாத்தப்படும்...
பொலிஸ் அத்தியட்சகர்
உயர் நீதிமன்ற நீதிபதி
நீதவான்
மேல்நிலை நீதிமன்ற நீதிபதி
0:00
கல்விக்கான யுனெஸ்கோ விருது பெற்ற, சர்வதேச நீதிமன்றத்தின் உப தலைவராக இருந்த இலங்கையர் யார்?
1. கிறிஸ்தோபர் வீரமந்திரி
பேராசிரியர் ஐவர் ஜெனிங்ஸ்
ஆர்.டி.சில்வா
என்.எம்.தெரேசா
0:00
நீதிச்சேவை ஆணைக்குழுவை நிறுவிய அரசியல் யாப்பு எது?
டொனமூர்
சோல்பரி
கோல்புறூக்
குறுமக்கலம்
0:00
இலங்கையில் முன்னெடுக்கப்படும் Climate Smart Agriculture திட்டத்திற்கு உதவும் பன்னாட்டு நிறுவனம் எது?
ஆசிய அபிவிருத்தி வங்கி
உலக வங்கி
சர்வதேச நாணய நிதியம்
உலக விவசாய ஸ்தாபனம்
0:00
போலாந்து நாட்டின் தலைநகர் எது?
வார்சா
பேர்லின்
சிட்னி
வெலிங்டன்
0:00
இலங்கையில் பெருந்தெரு மின் சைகை தொகுதிகளை அபிவிருத்தி செய்யும் பல்கலைக்கழகம்?
பேராதெனிய பல்கலைக்கழகம்
கொழும்பு பல்கலைக்கழகம்
மொறட்டுவ பல்கலைக்கழகம்
களனிப் பல்கலைக்கழகம்
0:00
ஜப்பான் நாட்டின் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசக் காரணமாக இருந்த அமெரிக்க ஜனாதிபதி
George Washington
Theodore Roosevelt
Franklin D. Roosevelt
John F. Kennedy
0:00
NOKIA வின் தலைமையகம் உள்ள நாடு எது?*
பின்லாந்து
பிரான்ஸ்
அமெரிக்கா
இந்தியா
0:00
கவன்சா "என்பது எந்த நாட்டின் நாணயம்?
அசர்பைஜான்
எகிப்து
அங்கோலா
இத்தாலி
0:00
அதிக அளவு நேரம் கொண்ட நாடு எது?
Russia
Canada
China
USA
0:00
வாலிபர் தினம் கொண்டாடும் நாடு எது?
Japan
South Africa
Australia
France
0:00
2020ஆம் ஆண்டின் உலகின் சிறந்த ஆசிரிய விருது பெற்றவர் எந்நாட்டிற்குரியவர்
கென்யா
நியூஸ்லாந்து
இந்தியா
அமெரிக்கா
நோர்வே
0:00
GAFA என்ற வரியினை அறிமுகப்படுத்திய ஐரோப்பிய ஒன்றிய நாடு எது?
ஸ்பெயின்
இத்தாலி
பிரான்ஸ்
ஜேர்மனி
0:00
நீர் வள நாகரிகத்தின் உன்னத படைப்பாக காணப்படும் குளத்தின் பாகம் எது?
சுருங்கை
அலைதாங்கி
கலிங்கல் தொட்டி
0:00
தற்கொலையை தடுப்பதற்கான உலகில் முதல் அமைச்சரை நியமித்த நாடு எது?
அமெரிக்கா
பிரான்ஸ்
பிரித்தானியா
அவுஸ்ரேலியா
0:00
ஐக்கிய நாடுகள் சபையின் 7 வது செயலாளர் நாயகம் கோபி அனான் எந்த நாட்டினர்
கஜகஸ்தான்
கென்யா
கானா
கொலம்பியா
0:00
உலகின் மிக நீளமான நதியான நைல் நதி எத்தனை நாடுகளுக்கு ஊடாக ஓடுகிறது
11
15
13
14
0:00
அண்மையில் தனது பக்கத்தில் அனைத்து விதமான அரசியல் விளம்பரங்களை தடை செய்த சமூகவலைத்தளம் எது?
twitter
google
facebook
Yahoo
0:00
இலங்கையில் பரவி வரும் Delta covid பிறழ்வின் உப பிறழ்வின் பெயர் என்ன?
AB 82
YA 28
AY 28
0:00
2021 OLIMPIC விளையாட்டில் SPORTMINSHIPபை வெளிப்படுத்தியவர்?
YOSUF
Usain Bolt
BASIM
KAMAL
0:00
103 நதிப்படுக்கைகளுடன் தொடர்புபட்ட தேசிய சுற்றாடல் பாதுகாப்புத் திட்டம்
சுரக்கிமுகங்கா
வனரோப்பா
நில மதுர
சித்சவிய
0:00
மஞ்சள் கோள் என அழைக்கப்படுவது
யுரேனஸ்
செவ்வாய்
நெப்ரியூன்
சனி
0:00
இலங்கையில் இலவச சீருடை விநியோகம் ஆரம்பிக்கப்பட்டது
1999
1994
1993
1992
0:00
போலியோ அற்ற நாடாக இலங்கை கணிக்கப்பட்டது
A.2014
D. 2013
C.2012
B.2015
0:00
உலக சுற்றுலா தினம் அனுஷ்டிக்கப்படுவது?
Septmber 23
September 28
September 27
September 26
0:00
உலகில் ஹெரோயின் உற்பத்திக்காக உபயோகிக்கப்படும் கஞ்சாவில் 93% ஐ உற்பத்தி செய்யப்படுவது எந் நாட்டிலாகும்?
பாகிஸ்தான்
ஆப்கானிஸ்தான்
கொலம்பியா
துருக்கி
0:00
இலங்கையின் சட்டத்திற்கு ஏற்ப சமாதான நீதவான்களை நியமிக்கும் அதிகாரம் யாருக்கு வழங்கப்பட்டுள்ளது ?
சட்டமாஅதிபர்
பிரதம நீதியரசர்
நீதி அமைச்சர்
பிரதம மந்திரி
0:00
உடலில் மிகச் சிறிய சுரப்பி எது?
ஆட்ரினல்
பிட்யூட்ரி
தைராய்டு
கணையம்
0:00
மிகப்பெரிய தரைகடல் எது?
கருங்கடல்
வட சீனாக் கடல்
மத்தியத் தரைக்கடல்
செங்கடல்
0:00
எந்த விளையாட்டிற்கு மிகப்பெரிய மைதானம் தேவை?
கூடைப்பந்து
போலோ
ஹாக்கி
கிரிக்கெட்
0:00
சர்வதேச கல்வி நாளாக பின்பற்றுவது?
ஜனவரி 24
செப்டம்பர் 8
அக்டோபர் 2
டிசம்பர் 10
0:00
தங்கப் போர்வை நாடு எனப்படுவது?
ஆஸ்திரேலியா
கொரியா
நோர்வே
பெல்ஜியம்
0:00
Srilanka's 1st தற்காப்புக்கலை கிராமம்?
Iranaimadu
Elahara
Gampurupitiya
Lunuvila
0:00
தனிநபர் பால் நுகர்வில் முதலாவது நாடு?
India
Newzeland
Finland
China
0:00
இலங்கையின் முதலாவது பசுமை பல்கலைகழகம் ?
கிழக்கு பல்கலைக்கழகம்
பேராதனைப் பல்கலைக்கழகம்
ஹோமாகம பிட்டிபண பல்கலைக்கழகம்
கொழும்புப் பல்கலைக்கழகம்
0:00
உலகில் முதன்முதலில் தேசிய கீதம் தோன்றிய நாடு எது ?
Cuba
India
Great britan
Japan
0:00
செரண்டிப் என இலங்கையை அழைத்தவர்கள்
Arabians
Porthugeese
Chineese
Greeze
0:00
உலக முதலீட்டு அறிக்கை 2021 இன் படி FDI இல் முன்னணி வகிக்கும் நாடு எது?
கனடா
சீனா
இந்தியா
அமெரிக்கா
0:00
உலகளாவிய அமைதிச்சுட்டெண்ணை மதிப்பிடும் நாடு எது?
WHO
Institute of Economics and Peace
Butan
Switzerland
0:00
2021 ஜூலை மாதம் நடந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற முதல் திருநங்கை யார்?
வாரல் ஹபார்ட்
ஹாலன்டீனா
ஹாப்ஸ் வீன்சன்ட்
வான் ஹாப்சி
0:00
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற முதல் திருநங்கை எந்த நாட்டை சேர்ந்தவர்?
பப்பூவா நியூகினியா
கம்போடியா
நியூ சவுத்வேல்ஸ்
நியூசீலாந்து
0:00
குறிப்பிட்ட சில நாடுகளது இணையத்தள இணைப்பை அதிகரிக்க கடலடிக் கம்பவடம்(open sub sea cable) எனும் திட்டத்தை செயல்படுத்தவிருக்கும் நிறுவனம் எது?
1.Google
4.Yahoo
3.Alibaba
2.Jio
0:00
இம்முறை ஒலிம்பிக் போட்டியில் இலங்கை சார்பாக கலந்து கொண்ட வீரர்களின் எண்ணிக்கை
9
8
5
7
0:00
சமாதானத்திற்கு வெண்புறாவை பயன்படுத்திய ஓவியர் யார்?
லியனார்டோ டாவின்சி
பிக்காசோ
ரவி வர்மா
வின்சென்ட் வான் கேடா
0:00
"மனிதன் ஒரு அரசியல் மிருகம்" என கூறியவர் யார்?
அரிஸ்டோட்டில்
பிளேட்டோ
சோக்ரட்டிஸ்
இமானுவேல் கன்ற்
0:00
ஒலிம்பிக் கமிட்டியின் தாயகம் அமைந்துள்ள நாடு
அமெரிக்கா
பிரான்ஸ்
சுவிட்சர்லாந்து
கிரேக்கம்
0:00
முதல் முதலில் குடியுரிமை பெற்ற ரோபோவின் பெயர் என்ன?
Sophia
Diyazen
Shalu
the Unimate
0:00
Who is India first humanoid robot?
Sophia
Diyazen
Shalu
the Unimate
0:00
Who was the first robot in the world?
Sophia
Diyazen
Shalu
the Unimate
0:00
Sri Lanka's First-Ever Humanoid Robot?
Sophia
Diyazen
Shalu
the Unimate
0:00
Who is father of robotics?
Joseph Engelberger Victor Scheinman
George Devol
Al-Jazari
Victor Scheinman
0:00
தற்போது நடைபெற்ற ஜேர்மன் புதிய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள கட்சி எது?
சோசலிச கட்சி
ஜனநாயக கட்சி
பழமை பேணும் கட்சி
மைய இடதுசாரி சமூக ஜனநாயக கட்சி
0:00
ஜேர்மன் புதிய அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்ததுள்ள பிரதமர் ஏஞ்சலா மெர்க்கினின் கட்சி எது?
சோசலிச கட்சி
மைய இடதுசாரி சமூக ஜனநாயக கட்சி
ஜனநாயக யூனியன் கட்சி
பழமை பேணும் கட்சி
0:00
ஜெர்மனியில் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் எத்தனை ஆண்டுகள் பதவி வகித்தார்?
14
15
16
18
0:00
போமியுலா 1 கார் ஓட்டப் பந்தயத்தில் நூறு கிராண்ட்பிரிக்ஸ் தொடர்களை வென்று சாதனை படைத்ததுள்ள வீரர் யார்?
Michael Schumacher
Lewis Hamilton
Sebastian Vettel
Kimi Räikkönen
0:00
You got {number correct}/{number of questions} correct answers