பொது அறிவு வினா - விடை
இந்தியாவின் தேசிய வருமானத்தில் முக்கிய பங்கு வகிப்பது
A. தொலைக்காட்சி
B. தொழிற்சாலை
C. சுற்றுலா
D. வேளாண்மை
மிக அதிக நீளமான கடற்கரையைக் கொண்ட தென் மாநிலம் எது?
A. தமிழ்நாடு
B. ஆந்திரப்பிரதேசம்
C. மகாராஷ்டிரா
D. கேரளா
ஈராக் நாட்டின் தலைநகரம்
A. டெல்லி
B. பிரான்ஸ்
C. பெல்ஜியம்
D. பாக்தாக்
இந்திய அறிவயற் கழகம் அமைதுள்ள நகரம்
A. ஹைதராபாத்
B. பெங்களூர்
C. மும்பை
D. புதுடில்லி
இந்தியா முதல் அணுகுண்டு சோதனை நடத்திய இடம்
A. ஸ்ரீஹரிகோட்டா
B. டிராம்பே
C. பொகரான்
D. தாராப்பூர்
இந்தியா விண்வெளி யுகத்திற்குள் நுழைந்ததற்குக் காரணமானவர்
A. அலிமுகமது
B. ஆகா கான்
C. A.P.J. அப்துல் கலாம்
D. சுல்தான்
ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த ஆண்டு
A. 19௦9
B. 1900
C. 1947
D. 1919
ஆஸ்கார் பரிசு பெற்ற முதல் இந்தியர்
A. பானு அத்தையா
B. சத்யஜித்ரே
C. நஸ்ருதீன் ஷா
D. ராஜ் கபூர்
பூமி ஏறத்தாழ கோள வடிவமானது என்று முதன்முதலில் கூறியவர்
A. கோபர்நிக்கஸ்
B. ஆர்யபட்டர்
C. பிதாகோரஸ்
D. தாலமி
குஜராத் மாநிலத்தின் தலைநகரம்
A. ஜூனகாத்
B. சூரத்
C. காந்தி நகர்
D. ராஜ்கோட்
இந்தியாவில் காடுகளின் நிலப்பரப்பு
A. 15 சதவீதம்
B. 19 சதவீதம்
C. 27 சதவீதம்
D. 23 சதவீதம்
இந்தியாவின் மிகப்பெரிய நதி எது?
A. பிரம்மபுத்திரா
B. கங்கை
C. கிருஷ்ணா
D. சிந்து
இந்திய அரசியமைப்பு நடைமுறைக்கு வந்த ஆண்டு?
A. 1942
B. 1950
C. 1945
D. 1947
இந்தியாவில் இரும்புப் பாலம் முதன் முதலில் எங்கு அமைக்கப்பட்டது?
A. கொல்கத்தா
B. லக்னோ
C. ராணிகஞ்ச்
D. ஆக்ரா
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் யார்?
A. ஹம்பி
B. கர்ணம் மல்லேஸ்வரி
C. அனுபமா அப்யங்கள்
D. பி.டி. உஷா
இந்தியாவிற்கு வந்த முதல் அமெரிக்க ஜனாதிபதி யார்?
A. ஜார்ஜ் வாஷிங்டன்
B. டேவிட் ஜசன் ஹோவர்
C. ரீகன்
D. ஜான் எஃப். கென்னடி
எலிசா சோதனை எந்த நோயைக் கண்டறிய உதவும்?
A. காலரா
B. பிளேக்
C. மஞ்சள் காமாலை
D. எயிட்ஸ்
திரு. வி. கல்யாணசுந்தரம் தொடங்கிய பத்திரிகையின் பெயர் என்ன?
A. விடுதலை
B. வீரகேசரி
C. தேசாபிமானி்
D. நவசக்தி
ராஜ்ய சபாவில் நியமிக்கப்படும் உறுப்பினர்கள் எத்தனை பேர்?
A. 8
B. 10
C. 12
D. 14
ஜம்மு காஷ்மீரின் அரசாங்க மொழி
A. ஹிந்தி
B. காஷ்மீர்
C. உருது
D. தோக்ரி
தேசிய ரசாயண பரிசோதனைச்சாலை எங்குள்ளது?
A. நாக்பூர்
B. பூனா
C. பாட்னா
D. மும்பை
ஃபிராஷ் முறை மூலம் சேகரிக்கப்படும் தனிமம் எது?
A. அலுமினியம்
B. இரும்பு
C. கந்தகம் (சல்ஃபர்)
D. செம்பு
உலகத்தில் எந்த நாடு அதிக அளவில் ரப்பர் உற்பத்தி செய்கிறது?
A. தென் ஆப்பிரிக்கா
B. ஆஸ்திரேலியா
C. மலேசியா
D. இந்தியா
வேங்கையின் மைந்தன் என்ற புத்தகத்தை எழுதியவர்
A. அகிலன்
B. சுஜாதா
C. ஜெயகாந்தன்
D. பாரதிதாசன்
இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது?
A. கலைமாமணி விருது
B. சாகித்ய அகாதெமி
C. ஞானபீட விருது
D. பத்மவிபூஷன் விருது
இந்தியாவில் தேயிலை அதிகமாக உற்பத்தியாகும் இடம் எது?
A. காஷ்மீர்
B. நாக்பூர்
C. நிலகிரி
D. கான்பூர்
குழந்தைகளின் தனி கற்றல் வளர்ச்சிக்கு உதவுவது
A. ஒப்புவித்தல் முறை
B. பல்புலகற்றல் முறை
C. மாண்டிச்சோரி கல்வி முறை
D. செயல்திட்ட முறை
திராவிட வேதத்தை இயற்றியது யார்?
A. பெரியாழ்வார்
B. மதுரகவியாழ்வார்
C. திருமிழிசை ஆழ்வார்
D. நம்மாழ்வார்
இராமாயணத்தின் மூலத்தை எழுதியது யார்?
A. கீர்த்திதாஸ்
B. துளசிதாஸ்
C. வால்மீகி
D. காசிராம்தாஸ்
தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை என்ன?
A. 22
B. 32
C. 29
D. 38
வைக்கம் வீரர் என்று போற்றப்படுபவர் யார்?
A. ராஜாஜி
B. அம்பேத்கரர்
C. ஈ.வீ.ராமசாமி
D. பாரதியார்
பழனி மலை அருகே அமைந்துள்ள முக்கிய கோடை வாசஸ்தலம்
A. ஊட்டி
B. ஏற்காடு
C. கொடைக்கானல்
D. குன்னூர்
தண்ணீரில் மிதக்கும் உலோகம் எது?
A. அலுமினியம்
B. பாதரசம்
C. தாமிரம்
D. காரியம்
மிக அடர்த்தியான கார்பன் எது?
A. லிக்னனட்
B. கரி
C. வைரம்
D. கிராபைட்
உலகில் மிக பழமையான வேதம் எது?
A. சாமவேதம்
B. ரிக்வேதம்
C. அதர்வண வேதம்
D. யஜீர்வேதம்
தமிழில் வேர்ச்சொல் ஆராய்ச்சியில் மிகப்புகழ் பெற்றவர்
A. வே. சாமிநாதய்யர்
B. மறைமலையடிகள்
C. தாவீது அடிகளார்
D. தேவநேயப் பாவாணர்
“மனிதனுள் புதைந்திருக்கும் முழுமையை வெளிப்படுத்துவதே கல்வியின் நோக்கம்” என்று கூறியவர்
A. அரவிந்தர்
B. மகாத்மா காந்தி
C. தாகூர்
D. சுவாமி விவேகானந்தர்
உடலில் மிகச் சிறிய சுரப்பி எது?
A. ஆட்ரினல்
B. பிட்யூட்ரி
A. ஆட்ரினல் B. பிட்யூட்ரி C. தைராய்டு D. கணையம்
D. கணையம்
மிக அடர்த்தியான கார்பன் எது?
A. லிக்னனட்
B. கரி
C. வைரம்
D. கிராபைட்
ரயில்வே பணியாளர் தலைமை ஆணையம் அமைந்துள்ள இடம்
A. கொல்கத்தா
B. அலகாபாத்
C. அகமதாபாத்
D. புதுடில்லி
மிகப்பெரிய தரைகடல் எது?
A. கருங்கடல்
B. வட சீனாக் கடல்
C. மத்தியத் தரைக்கடல்
D. செங்கடல்
எந்த ஆற்றங்கரை மீது லூதியானா நகர் அமைந்துள்ளது?
A. சட்லெஜ்
B. பியாஸ்
C. செனாப்
D. ரவி
இந்தியவில் யுரேனிய தாதுப் படிவங்கள் அதிக அளவில் காணப்படும் மாநிலம்
A. கேரளா
B. ராஜஸ்தான்
C. பீகார்
D. மத்தியப் பிரதேசம்
மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்படும் உடல் உறுப்பு
A. பித்தப்பை
B. இருதயம்
C. ஈரல்
D. மண்ணீரல்
உடலிலிருக்கும் தசைகளில் மிக உறுதியான தசைகள் _______ உள்ளன.
A. தொடையில்
B. கையில்
C. கழுத்தில்
D. தாடையில்
1875 ஆம் ஆண்டு முதலில் ஆரிய சமாஜம் ஏற்படுத்தப்பட்ட இடம்
A. டெல்லி
B. லாகூர்
C. மும்பை
D. சென்னை
தமிழ்நாட்டிற்கு மழை கிடைப்பது
A. தென்கிழக்கு பருவத்தால்
B. தென்மேற்கு பருவத்தால்
C. வடகிழக்கு பருவத்தால்
D. வடமேற்கு பருவத்தால்
முதலாம் பானிபட் போர் நிகழந்த ஆண்டு எது?
A. 1526
B. 1547
C. 1642
D. 1648
தொல்க்காப்பியம் எத்தனை அதிகாரங்களைக் கொண்டது
A. மூன்று
B. நான்கு
C. ஐந்து
D. ஆறு
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர்
A. ஔவையார்
B. கணியன் பூங்குன்றனார்
C. நக்கீரனார்
D. கபிலர்
You got {number correct}/{number of questions} correct answers